¡Sorpréndeme!

KS Alagiri Crying | காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ். அழகிரி கண்ணீர்

2021-03-05 4,487 Dailymotion

திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்ப்பற்ற போராட்டம், தமிழக நலனுக்காக போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என பேசிய கே.எஸ்.அழகிரி கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ks alagiri speech | cried during interview

#KSAlagiri